Connect with us

Central Government Job;s

CSIR Recruitment | Government Jobs 2021 | Job Vacancy 2021

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா தமிழ்நாட்டில் இருந்து அவசரமாக ஆட்கள் தேவை அப்படியுனு CSIR Recruitment Notification வந்துருக்கு அத பற்றி Detail ஆ பார்க்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இந்த வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க தேர்வு கிடையாது.

Interview:

அப்போ எப்படி இந்த வேலைக்கு ஆட்கள் எடுக்குறாங்க அப்படியுனா வீட்டில் இருந்த படியே Google meet Link தருவாங்க அதுல போய் Interview நடக்கும் அந்த முறையில் சரியான ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

சம்பளம் பொருத்த வரை 31,000/- வரை இருக்கும் அப்படியுனு சொல்லுறாங்க.

தமிழ் நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் Qualification இருக்குனா தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

CSIR Recruitment இந்த வேலைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு தாராளமா விண்ணப்பிக்கலாம். நீங்கள் புதிதாக வேலை தேடுபவர்களாக இருந்தாலும் இதற்கு தாராளமா விண்ணப்பிக்கலாம்.

Notification Full Details:

இந்த வேலைக்கான Application form மற்றும் Notification link கீழ Download button ல குடுத்து இருக்கேன் அதுல போய் நீங்க Download பண்ணுங்க மற்றும் இதுபற்றி Full Detail ஆ பார்க்கலாம்.

முதல்ல இந்த Application form அ Download பண்ணி Print எடுத்துருங்க அப்புறம் உங்க Passport Size Photo மேல attach பண்ணணும்.

அப்புறம் நான்கு விதமான பதவிகள் குடுத்து இருக்காங்க அதுல நீங்க எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீங்களோ அந்த பதவி இருக்கும் இடத்தில் குறியீடு செய்ய வேண்டும்.

அதன் பிறகு உங்களது பெயர் உங்களது தந்தையின் பெயர் மற்றும் நீங்க ஆண், பெண் அல்லது Third Gender ஆ அப்படியுணு குடுத்து இருக்காங்க அதுல உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.

மற்றும் Date of Birth உங்களது சரியான வயது அப்புறம் Address full detail ஆ குடுங்க. Mobile number கண்டிப்பாக குடுக்க வேண்டும்.

Google meet Interview:

Email ID கண்டிப்பாக குடுக்க வேண்டும் உங்களை தேர்வு செய்தார்கள் என்றால் Email வழியாக தான் தெடர்பு கொள்வார்கள். தொடர்பு கொண்டு அவர்கள் உங்களுக்கு Google meet Link அனுப்பி வைப்பார்கள் அதில் சென்று மட்டுமே உங்களுக்கு Interview Attend பண்ண முடியும்.

அதன் பிறகு உங்களது Category அதாவது UR/OBC/SC/ST/EWS/PWD இதில் ஏதேனும் ஒன்று.

Nationality மற்றும் உங்களுக்கு கல்யாணம் ஆனதா இல்லையா என்று எழுத வேண்டும். கல்யாணம் ஆனது என்றால் Yes என்றும் இல்லை என்றால் No எனவும் எழுத வேண்டும்(CSIR Recruitment).

அதன் பின் உங்களது கல்வி தகுதி, மதிப்பெண் மற்றும் Main Subject , School or College Name.

Experience இருந்தால் Yes அப்படியுனும் Experience இல்லை அப்படினா No என குறிக்க வேண்டும்.

கீழ உங்க இடம் மற்றும் கையெழுத்து போட்டுருங்க அதுக்கப்புறம் அதுல கேட்டு இருக்க Certificate எல்லாம் Xerox எடுத்து Application form க்க கூட வைத்து அனுப்ப வேண்டும்.

Postal Address:

AddressThe Administrative Officer,
CSIR – Central Electrochemical Research Institute,
Karaikudi – 630 003.

Salary Details:

Project AssociateRs. 25,000 to 31,000/-
Project AssistantRs. 20,000/-

Age Limit:

Project AssociateMaximum 35 Years
Project AssistantMaximum 50 Years

Relaxations:

SC / ST Candidate5 Years
OBC Candidate3 Years
PWD Candidate10 Years
Last Date 21-06-2001

Download Notification Form:

Application Form:

3 Comments

3 Comments

  1. K.pavithra

    June 17, 2021 at 2:20 PM

    Pls work venum

  2. Pingback: 5 Indian Players who are luckless to miss out on the Sri Lanka Tour -

  3. Pingback: POST OFFICE Recruitment 2021|Salary – 19,900 to 63,200 | No Exam |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending