Connect with us

Central Government Job;s

CRPF AC RECRUITMENT 2021 |CENTRAL GOVERNMENT |TAMILNADU

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படியுனா CRPF AC RECRUITMENT 2021 அதாவது Central Reserve Police Force ல இருந்து வந்துருக்க Notification அ பற்றி தான் பார்க்கப்போறோம்.

இது நிரந்தரமான மத்திய அரசு வேலை.

இந்த வேலைக்கு தமிழகத்தில் உள்ள ஆண் மற்றும் பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

Women’s, SC மற்றும் ST பிரிவினர்களுக்கு கட்டணம் எதுவும் கிடையாது மற்ற அனைத்து பிரிவினர்களுக்கும் கட்டணம் உண்டு.

Application Fee:

SC / STNo Fee
Unreserved / EWS / OBCRs . 400/-

இந்த பணிக்கான மாத சம்பளம் Rs – 55,000/- +

Notification link கீழ Download button ல இருக்கு அதுல போய் Download பண்ணுங்க.

Notification Full Detail ஆ இப்போ நம்ம பார்க்கலாம்,

இந்த Notification வெளியீட்டு உள்ள நாள் 30-06-2021
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 29-07-2021

இதற்கான தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று சொல்லி இருக்காங்க.

இந்த வேலைக்கு உங்களுக்கு தகுதி சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லை என்றால் விண்ணப்பிக்க வேண்டாம்.

CRPF AC RECRUITMENT 2021 Assistant Commandant பணிக்காக ஆட்கள் எடுக்குறாங்க. இந்த வேலைக்கு எப்படி ஆட்கள தேர்வு செய்வாங்க அப்படினா முதல்ல Physical Test இருக்கும்.

இரண்டாவது Written Examination இது சென்னை ஆவடியில் வைத்து நடைபெறும் மூன்றாவது Document Verification நான்காவது Medical Test கடைசியாக Interview இந்த ஐந்தும் கண்டிப்பாக வைத்து ஆட்களை தேர்வு செய்வார்கள்.

Physical Standard Test கு நீங்க போகும் போது சில Documents கேப்பாங்க எது என்ன அப்படினா,

  • சான்றிதழ்
  • கல்வி சான்றிதழ்
  • பிறப்பு சான்றிதழ்
  • நீங்க Ex-serviceman அப்படினா அதற்கான சான்றிதழ்
  • மற்றும் நீங்க இப்போ அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களா இருந்தா அதற்கான சான்றிதழ்
  • நீங்க EWS Candidate ஆ இருந்தா Income and Assets சான்றிதழ்
  • நீங்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றவர் என்றால் அதற்கான சான்றிதழ்.

மொத்தமா 25 காலிப்பணியிடங்கள் இருக்கு இதுல Category wiseகுடுத்து இருக்காங்க.

POST NAME Assistant Commandant(Civil/Engineer)
N.OCATEGORYVACANCY
1SC03
2ST01
3OBC06
4EWS02
4UR13

Age Limit:

ST / ST / Female40 years
OBC38 years

Age Relaxation:

ST /ST5 years
OBC3 years

Salary Details:

Assistant CommandantRs – 55,000/-

How to Apply:

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான Application form கீழ Download button ல இருக்கு அதுல போய் Download பண்ணி பாருங்க.

அந்த Application form அ நிரப்ப வேண்டும் அதன்பின் மேலே குறிப்பிட்ட சில சான்றிதழ் நகல்களை வைத்து Post மூலமாக அனுப்ப வேண்டும்

Application Form Sent Address:

AddressDIG,
Group Centre,
CRPF,
Rampur,
District-Rampur,
U.P.-244901

Application Form:

Official Website Link:

1 Comment

1 Comment

  1. Pingback: NIWE Recruitment 2021 |Government Job |No Fee| Salary: 25,000- 30,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending