Connect with us
Court advice to conduct online classes Court advice to conduct online classes

Corona

ஆன்லைன் வகுப்புகள் நடத்த நீதிமன்றம் அறிவுரை

Published

on

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு காரணமாக அவர்களுக்கு நேரடி வகுப்புகள் வைத்துள்ளனர் இது மாணவர்களின் பெற்றோர்களை அச்சப்பட செய்துள்ளது.

மேலும் தற்போது தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் வைப்பதே சிறந்தது எனவும் அறிவுரை கூறியுள்ளனர்.

Court advice to conduct online classes
Court advice to conduct online classes

அதன்படி வர இருக்கும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending