Connect with us
32 பள்ளிகளை இடிக்க மாநகராட்சி தீர்மானம் !!! 32 பள்ளிகளை இடிக்க மாநகராட்சி தீர்மானம் !!!

News

32 பள்ளிகளை இடிக்க மாநகராட்சி தீர்மானம் !

Published

on

சென்னை மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள 281 பள்ளி கட்டடங்களில் 32 பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்ட வேண்டியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.


நெல்லையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலகங்கள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

இதனை அடுத்து சென்னை மாநகராட்சியில் அமைந்துள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய 10 குழுக்களை அமைத்தனர் இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 281 பள்ளிகளில் 32 பள்ளிகள் பள்ளிக் கட்டடங்கள் இடிக்கப்பட்ட வேண்டும் என்றும் 40 பள்ளி கட்டடங்கள் கட்டட தாரர்கள் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இடிக்கப்பட வேண்டுமா என்று முடிவு எடுக்கும்படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending