Connect with us
Coronavirus confirmed for Aishwarya Dhanush Coronavirus confirmed for Aishwarya Dhanush

Cinema news

ஐஸ்வர்யா தனுஷுக்கு கொரோனா வைரஸ் உறுதி

Published

on

நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஒரு புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாக ரத்து செய்ததாக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும் தற்போது இந்த துக்கமான செய்தியை மறக்கடிக்க அவர் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி உள்ளார் அவரது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று கொண்டிருந்தது.

Coronavirus confirmed for Aishwarya Dhanush
Coronavirus confirmed for Aishwarya Dhanush

தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending