Connect with us
Coronary heart disease confirmed in Saurav Ganguly !!! Coronary heart disease confirmed in Saurav Ganguly !!!

News

சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி !

Published

on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்பொழுது தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவுரவ் கங்குலிக்கு சிறிது நாட்களுக்கு முன்னால் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிறகு இவருக்கு சளி இருமல் தலைவலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவர்கள் சவுரவ் கங்குலியின் சத்துக்களை சேமித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தப் பரிசோதனை முடிவுகள் இன்று வெளி வந்தனர் இதில் சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது இவர் உடல் நிலை சீராக இருப்பதாகவும் இது வரை எந்த கோளாறும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இவர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் குடும்பத்திற்கும் இவருக்கும் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending