Connect with us
Corona warning for two weeks Corona warning for two weeks

Corona

இரண்டு வாரங்களுக்கு கொரோனா எச்சரிக்கை !

Published

on

அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது. இந்தியா முதலான பல நாடுகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா பரவல் உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.


தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை
என கண்டறியப்பட்டுள்ளது இதையடுத்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பல்வேறு தடுப்பூசி மையங்கள் அரசு தரப்பில் செயல்பட்டு வருகின்றன.


அடுத்த இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் வர இருக்கும் கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர் ஏற்கனவே செயல்பட்டு கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளில் எந்த ஒரு தளர்வும் இல்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending