Connect with us
Corona virus spreading fast in Tamil Nadu Corona virus spreading fast in Tamil Nadu

Corona

தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் !

Published

on

கொரோனா நாடு முழுவதும் பரவி பல மக்கள் உயிரை இழக்க இந்த வைரஸ் காரணமாக இருந்தது மேலும் இதன் பிறகு இந்த வைரஸிலிருந்து உருமாறியது டெல்டா மற்றும் தற்போது பரவிவரும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் பல இடங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிகக் குறைந்தது அது போன்று தமிழகத்திலும் மிக குறைந்த நிலையில் தற்போது அதி வேகம் எடுத்துள்ளது இந்த கொரோனா வைரஸ்.

தற்போது தமிழகத்தில் ஒரு நாளில் சராசரியாக 500 என்ற கணக்கில் தான் பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது தற்போது இந்த பாதிப்பானது ஒரு நாளில் 1489 பேர் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாதிப்பானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதால் பரவி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending