Connect with us
Corona virus confirmed for actor Sarathkumar Corona virus confirmed for actor Sarathkumar

Cinema news

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா வைரஸ் உறுதி !

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது மூன்றாம் அலை பரவி வருகிறது தற்பொழுது பல திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று கனடா நாட்டின் பிரதமர் கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தி கொண்டார் இந்த செய்தியை அவர் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு தற்போது குறைவதால் தொற்று ஏற்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார்.

Corona virus confirmed for actor Sarathkumar
Corona virus confirmed for actor Sarathkumar

நடிகர் சரத்குமார் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எனவும் நான் சிகிச்சை பெற்று என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending