Connect with us
Corona virus confirmed for actor Chiranjeevi Corona virus confirmed for actor Chiranjeevi

Cinema news

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா வைரஸ் உறுதி !

Published

on

பிரபல முன்னணி தென்னிந்திய நடிகரான சிரஞ்சீவி தற்போது கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டார்.

தற்போது உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் கரோனா வைரஸ் பரவி கொண்டே வருகிறது அதில் தற்போது இந்தியாவில் திரைப்பிரபலங்கள் பலருக்கும் குருவனம் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த வரிசையில் தமிழ் திரை உலகில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், திரிஷா போன்றவர்களுக்கும் மலையாள திரையுலகில் மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் அவர்களுக்கும் சில நாட்களுக்கு முன் தொற்று ஏற்பட்டது.

Corona virus confirmed for actor Chiranjeevi
Corona virus confirmed for actor Chiranjeevi

நடிகர் சிரஞ்சீவி அவரது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு நேற்று இரவு லேசான கொரோனா அறிகுறிகளுடன் இருந்ததால் நான் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன் என்றார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending