Connect with us
Corona victim prisoner flees Corona victim prisoner flees

Corona

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கைதி தப்பி ஓட்டம் !

Published

on

கோவையில் கடந்த 2020ஆம் ஆண்டு நான்கு இடங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்பட்ட வழக்கில் கோவையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவருக்கு கடந்த ஜனவரி 27ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்ட தான் பரிசோதனை மேற்கொண்டார் அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் அவர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார்.

Corona victim prisoner flees
Corona victim prisoner flees

நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அவரை பிடிக்க வலை வீசி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending