Connect with us
Corona to the famous film director Corona to the famous film director

Cinema news

பிரபல திரைப்பட இயக்குனருக்கு கொரோனா !

Published

on

தமிழ் திரை உலகின் மிகப்பெரிய முன்னணி இயக்குனரான செல்வராகவன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டார்.

இயக்குனர் செல்வராகவன் பல வெற்றி வாய்ந்த படங்களை இயக்கியுள்ளார் இவர் தனுஷ், சூர்யா, விஜய் மற்றும் கார்த்தி போன்றவர்கள் நடிப்பில் வெளிவந்த பல படங்களை இவர் இயக்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் என் ஜி கே என்ற திரைப்படம் மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தையும் இவர்தான் இயக்கியுள்ளார் இந்த படமானது மிகுந்த வெற்றியை தந்தது.

Corona to the famous film director
Corona to the famous film director

தற்போது அவர் விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் பீஸ்ட் படத்திலும் அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது மேலும் நான் தனிமைப் படுத்திக் கொண்டேன் என் நண்பர்களையும் பரிசோதனை செய்ய வலியுறுத்தினேன் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending