Connect with us
Corona to staff in Parliament Corona to staff in Parliament

Corona

நாடாளுமன்றத்தில் ஊழியர்களுக்கு கொரோனா !

Published

on

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் அதி தீவிரமாக நாடு முழுவதும் பரவி வருகிறது இதை தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற இருந்தது இதற்கு முன்ஏற்பாடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது இதில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைஅடுத்து அவர்ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிலும் மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப் படுத்தப்பட்டார்.

Corona to staff in Parliament
Corona to staff in Parliament

தற்போது அனைத்து மக்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது அனைவரும் தடுப்பூசி செலுத்துமாறும் சுகாதாரத்துறை மற்றும் அரசு வலியுறுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending