Connect with us
Corona to Malayalam actor Tulkar Salman Corona to Malayalam actor Tulkar Salman

Cinema news

மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா !

Published

on

பிரபல முன்னணி மலையாள நடிகர் மம்முட்டி அவர் மலையாளம் மட்டுமல்லாமல் பல தமிழ் படங்களிலும் அருமையாக நடித்துள்ளார் அவருக்கு சில தினங்களுக்கு முன் குர்ஆன் உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது மகனும் பிரபல மலையாள நடிகருமான துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாளம் தமிழ் போன்ற மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தார் துல்கர் சல்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Corona to Malayalam actor Tulkar Salman
Corona to Malayalam actor Tulkar Salman

நான் லேசான காய்ச்சல் இருமல் அறிகுறி உடன் கானபடுகிறேன்.மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறேன். சமீப காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தானே தனிமை படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.


ரசிகர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை விரைவில் குணமடைந்து விடுவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending