Connect with us
Corona to famous Malayalam actor Jayaram Corona to famous Malayalam actor Jayaram

Cinema news

பிரபல மலையாள நடிகர் ஜெயராமுக்கு கொரோனா

Published

on

கொரோனா வைரஸ் தொற்றானது அனைத்து மக்களுக்கும் பரவி கொண்டிருக்கிறது தற்போது இந்த வைரஸ் தொற்று பிரபல சினிமா நடிகர்களுக்கும் வேகமாக பரவுகிறது.

இந்த வரிசையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ் முன்னணி நடிகரான வடிவேலு நத்தம் கமல்ஹாசன் போன்றவர்களை இந்த கொரோனா வைரஸ் தாக்கியது.

மேலும் அவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருக்கிறார்கள் இந்த வரிசையில் தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற திரை உலகின் நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

Corona to famous Malayalam actor Jayaram
Corona to famous Malayalam actor Jayaram

அந்த வரிசையில் இருதினங்களுக்கு முன் நடிகர் மம்முட்டிக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டது இன்று பிரபல முன்னணி நடிகரான ஜெயக்குமார் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending