Connect with us
Corona to Dravida Kazhaka leader K. Veeramani Corona to Dravida Kazhaka leader K. Veeramani

Corona

திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

Published

on

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் சென்னையில் உள்ள கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு நேற்றைய தினம் வரட்டு இருமல் தலைவலி போன்ற கொரோனா அறிகுறி ஏற்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை கிண்டி சிங் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

மருத்துவமனை தரப்பிலிருந்து கூறுகையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நலமாக மற்றும் வீரமாகவும் கி வீரமணி அவர்கள் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Corona to Dravida Kazhaka leader K. Veeramani
Corona to Dravida Kazhaka leader K. Veeramani

இதேபோன்று தலைவலி வரட்டு இருமல் அதிக காய்ச்சல் இருப்பவர்கள் வீட்டில் தனிமை படுத்திக் கொள்ளவும் தனிமைப் படுத்திக்கொள்வது இதற்கு ஒரு நல்ல மருந்து என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending