Connect with us
Corona to DMK MLA Selvaraj Corona to DMK MLA Selvaraj

Corona

திமுக எம்எல்ஏ செல்வராஜுக்கு கொரோனா !

Published

on

திருப்பூர் மாவட்ட தெற்குப்பகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக எண்ணி அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார்.

இந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது மேலும் உறுதி செய்யப்பட்டதும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இரு தினங்களுக்கு முன் அவர் கட்சி விழா மற்றும் தங்கத்தில் தாலி போன்ற திட்டங்களை அவர் கலந்து கொண்டுள்ளார் இதில் அவருடன் கலந்து கொண்ட சிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Corona to DMK MLA Selvaraj
Corona to DMK MLA Selvaraj

இந்தப் பரிசோதனையில் அரசு அதிகாரிகள் , தாசில்தார் போன்ற மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending