Connect with us
Corona patients in celebration Corona patients in celebration

Corona

கொண்டாட்டத்தில் கொரோனா நோயாளிகள் !

Published

on

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில் கோவையில் நேற்று ஒருநாள் பாதிப்பு மட்டும் ஐயாயிரத்தில் தாண்டியது.

இதனைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் பலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கொடிசியா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் பொங்கல் பண்டிகையன்று கும்மியடித்து பாடல்கள் பாடி கொண்டாடியுள்ளனர்.

Corona patients in celebration
Corona patients in celebration

அது மட்டுமின்றி அங்கு பொங்கலும் வைத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி உள்ளனர் இந்த கொண்டாட்டத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending