Connect with us
Corona infection to director Bharathiraja Corona infection to director Bharathiraja

Cinema news

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா தொற்று !

Published

on

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களை அதிகரித்து வருவதன் காரணமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது திரையுலக பிரபலங்கள் என அனைவரும் இந்த கொரோனா மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பலர் அதில் படமாக்கியுள்ளனர்.

பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தனிமைப் படுத்தி வருகிறார்.

Corona infection to director Bharathiraja
Corona infection to director Bharathiraja

அவர் மீண்டும் திரும்பி வரவேண்டும் என கவிஞர் வைரமுத்து மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு கவிதை எழுதி உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending