Connect with us
Corona infection is less in Tamil Nadu Corona infection is less in Tamil Nadu

Corona

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தது !

Published

on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியம் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டு நாள்களாக குறைந்து வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறையை ஒட்டி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Corona infection is less in Tamil Nadu
Corona infection is less in Tamil Nadu

பொங்கல் விடுமுறைக்கு பிறகு கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என மருத்துவ வட்டாரத்தில் அச்சம் நிலவி வருவதாகவும் அவர் திட்டவட்டமாக கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending