Connect with us
Corona infection for Telugu superstar Corona infection for Telugu superstar

Cinema news

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கொரோனா தொற்று !

Published

on

நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிவேகமாக பரவி கொண்டு வருகிறது திரை உலக பிரபலங்கள் பலருக்கும் இந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் தற்போது தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தென்னிந்திய திரையுலக நடிகர் மகேஷ் பாபு தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த மிகச்சிறந்த நடிகரான மகேஷ் பாபுவுக்கு கொரோனா வைரஸ் தொற்று‌ ரசிகர் மத்தியில் அதிர்ச்சி அளித்துள்ளது.


இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அதனால் தானே வீட்டில் தனிமை படுத்தப்பட்டு மருத்துவர் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ரசிகர்களை தடுப்பூசி செலுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending