Connect with us
Corona infection for Bigg Boss Bowney Reddy Corona infection for Bigg Boss Bowney Reddy

Cinema news

Bigg Boss பாவ்னி ரெட்டிக்கு கொரோனா தொற்று !

Published

on

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் பலர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பின்னவர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மீண்டும் குணமாகி வருகின்றனர்.

அதுபோன்று பிரபல நடிகையும் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்துகொண்ட பாவ்னி ரெட்டி இவர் இன்று அவரது இணையதள பக்கத்தில் எனக்கு கொரோனா ஏற்பட்டது என பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மேலும் அதில் எனக்கு சிறிதளவு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததாகவும் உடனடியாக நான் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

Corona infection for Bigg Boss Bowney Reddy
Corona infection for Bigg Boss Bowney Reddy

மேலும் அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளும் நான் கூறினேன் எனவும் எனது ரசிகர்கள் அனைவரும் உடல்நிலையை கவனிக்குமாறு அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending