Connect with us
Corona for 100 students in college Corona for 100 students in college

Corona

கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா !

Published

on

இந்தியாவில் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா !!! இந்தியாவில் பிகார் மாநிலத்தில் பாட்டியாலா மருத்துவ கல்லூரியில் சுமார் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மூன்று மடங்கு அதிகரித்து வரும் நிலையில் இன்றும் சுமார் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல கல்லூரிகளில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலா மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மாணவ மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இது மட்டுமின்றி பீகார் மாநிலத்தில் நளந்தா மருத்துவக் கல்லூரியிலும் மாணவ மாணவிகளுக்கு தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது.


சில தனியார் கல்லூரியின் மாணவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது எனவே அனைவரும் முக கவசம் அணிவது அவசியம் என்றும் தனிமனித இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending