Connect with us
Corona disease confirmed in Tiruvallur MP Corona disease confirmed in Tiruvallur MP

Corona

திருவள்ளூர் எம்.பிக்கு கொரோனா தொற்று உறுதி

Published

on

தமிழகத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளொன்றுக்கு 30 ஆயிரத்தை தொட்டுள்ளது மேலும் இதனால் பல மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்டம் எம்.பி ஜெயக்குமார் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவர் மட்டுமின்றி அவரது உறவினர்கள் மற்றும் அவர் கடைசியாக சென்ற கூட்டங்கள் விழாக்கள் போன்ற வழிகளில் கலந்து கொண்ட மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Corona disease confirmed in Tiruvallur MP
Corona disease confirmed in Tiruvallur MP

மேலும் தற்போது தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்று 28 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை தடுக்க மக்கள் அனைவரும் தடுப்புசி செலுத்த வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending