Connect with us
Corona confirms to government doctors Corona confirms to government doctors

Corona

அரசு மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி !

Published

on

தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இதனால் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு வருடங்கள் என பல விதிமுறைகளை தமிழக அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது இருப்பினும் வைரஸ் தொற்று குறைவதில்லை.

கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று சிறிதளவு குறைந்தது ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை விடுமுறைக்கு பிறகு மறுபடியும் அது அதிகரித்தது தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது.

Corona confirms to government doctors
Corona confirms to government doctors

தற்போது கடலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் 10 டாக்டர் மற்றும் 15 நர்சுகள் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செவிலியர் கல்லூரியை இழுத்து மூடி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending