Connect with us
Corona confirms to Cuddalore District Collector Corona confirms to Cuddalore District Collector

News

கடலூர் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி !

Published

on

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு சில நாட்களாக காய்ச்சல் தலைவலி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் உடனடியாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்து கொண்டார் அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேலும் அவர் தனிமைப் படுத்திக் கொண்டார் இதனையடுத்து அவர் வீட்டில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Corona confirms to Cuddalore District Collector
Corona confirms to Cuddalore District Collector

அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending