Connect with us
Corona confirms to actor Vishnu Vishal Corona confirms to actor Vishnu Vishal

Cinema news

நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கொரோனா உறுதி !

Published

on

தமிழ் திரையுலகில் பல நடிகர் நடிகைகளுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவி பலர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில் எனக்கு மிகுந்த காய்ச்சல் இருந்தது மற்றும் தலைவலி தொண்டை கரகரப்பு உடல்வலி போன்றவை இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் எனக்கு அறிகுறி தெரிந்தவுடன் நான் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன் என்னுடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending