Connect with us
Corona confirms famous actress Kajol Corona confirms famous actress Kajol

Cinema news

பிரபல நடிகை கஜோலுக்கு கொரோனா உறுதி !

Published

on

தற்போது கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலை பரவிக் கொண்டு வருவதால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமாகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் மலையாளம் தமிழ் ஹிந்தி பாட்டு பல திரையுலக நடிகை நடிகர்களுக்கு தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டனர்.

தற்போது ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கஜோல் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தனிமைப் படுத்திக் கொண்டார்.

Corona confirms famous actress Kajol
Corona confirms famous actress Kajol

நடிகை கஜோல் அவர் தனக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் உடனடியாக நான் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன் தற்போது நான் தனிமை படுத்தி உள்ளேன் என அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending