Connect with us
Corona confirmed for 61 college students Corona confirmed for 61 college students

Corona

கல்லூரி மாணவர் 61 பேருக்கு கொரோனா உறுதி ‌!

Published

on

இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களிலும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

தற்போது இந்த வைரஸ் தொற்றின் காரணமாக சென்னை குரோம்பேட்டில் அமைந்துள்ள எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 58 மாணவ மாணவிகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே 81 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பரவி இருந்தது தற்போது இன்று கூடுதலாக 61 பேர் பாதிக்கப்பட்டு 142 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்கின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending