Connect with us
Corona at the Space Research Center Corona at the Space Research Center

Corona

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கொரோனா !

Published

on

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தின் அருகில் ஸ்ரீ ஹரிகோட்டா என்ற பகுதியில் அமைந்திருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கொரோனா தாக்கியுள்ளது.

கடந்த பொங்கலுக்கு முன் அங்கு யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை தற்போது பொங்கல் முடிந்து அனைவரும் மீண்டும் வேலைக்கு வந்த போது கொரோனா தொற்று பலருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட பரிசோதனையில் அங்கேயுள்ள ஆராய்ச்சியாளர் மற்றும் அங்கு பணி புரிபவர்களில் 96 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதுவரை 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே வைத்து அங்கு வேலை நடந்து கொண்டு வந்தது.

Corona at the Space Research Center
Corona at the Space Research Center

மேலும் நேற்றைய தினம் இந்த எண்ணிக்கையானது மொத்தம் 250 ஆக அதிகரித்துள்ளது இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தற்போது விண்வெளியில் செலுத்த இருந்த செயற்கைக்கோள் காலதாமதம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending