Connect with us
Consultation on the January 19 election Consultation on the January 19 election

News

ஜனவரி 19ம் தேதி தேர்தல் குறித்து ஆலோசனை !

Published

on

தமிழ்நாட்டில் கூடிய விரைவில் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை வரும் ஜனவரி 19ஆம் தேதி கோயம்பேட்டில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

நடைபெற இருக்கும் இந்த தேர்தல் சுமுகமாக நடைபெற்று முடிய வேண்டும் என எண்ணி அனைத்து கட்சிகளும் இணைந்து கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும்.

இந்தத் தேர்தலானது இந்த வருடம் பிப்ரவரி மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Consultation on the January 19 election
Consultation on the January 19 election

மேலும் இந்த தேர்தல் எப்போது நடைபெறும் என தேதி வெளியானதும் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending