Connect with us

Tamil Nadu Government Job’s

Collector Office Recruitment 2021 | Salary : 75,000/- | Government Jobs

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படின்னா Udhagamandalam, Nilgiris Collector Office Recruitment 2021 ல இருந்து ஒரு Notification விட்டுருக்காங்க அதபத்தி Full Detail ஆ பார்க்கலாம்.

இவங்க மூன்று விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ளவர்களும் தாராளமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கான மாத சம்பளம் Rs – 75,000/-

Collector Office Recruitment 2021 Notification link கீழ Click Here ல போய் Download பண்ணுங்க இப்போ நாம Notification Full Detail ஆ பார்க்கலாம்.

Name of the Post:

No.Post Name
1Geo-Technical Expert
2Geological Expert
3Watershed Management


இதில் எந்த பதவிக்கும் தேர்வு கிடையாது Interview மூலம் மட்டுமே ஆட்களை தேர்வு செய்வார்கள்.

Education Qualification:

NO.POSTQUALIFICATION
1Geo-Technical ExpertBachelor’s degree in Civil Engineering with First Class.
2Geological ExpertMaster’s degree in any discipline of Geology
3Watershed ManagementMaster’s degree in Engineering from recognized university.

Experience and Vacancies:

NO.POST NAMEEXPERIENCEVACANCIES
1Geo-Technical ExpertAt-least four years of industrial, research, teaching experience after
P.G. Degree. The experience gained during Ph. D is considered as four years
research experience.
1
2Geological ExpertMinimum 10 years post qualification experience
in the relevant fields.
1
3Watershed ManagementAt least 10 years in the pay band 4 in the grade pay of
Rs.10,000/-
1

உங்களுக்கு கல்வி தகுதி சரியாக இருந்தால் நீங்கள் தாராளமாக விண்ணப்பிக்கலாம் இந்த வேலை நிரந்தரமானது அல்ல ஒரு வருடத்திற்கு மட்டுமே வேலை நிரந்தரமானது.

Salary Details:

NO.POST NAMESALARY
1Geo-Technical ExpertRs.75,000/- Per Month
2Geological ExpertRs.75,000/- Per Month
3Watershed ManagementRs.75,000/- Per Month

How to Apply:

Collector Office Recruitment 2021 இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நீங்களே ஒரு Application form ஐ Xerox எடுத்து அதில் உங்கள் புகைப்படம் மற்றும் உங்களது பெயர் முகவரியை எழுதி அதன் பிறகு Notification ல குடுத்து இருக்கும் Documents எல்லாம் அதனுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

AddressDistrict Collector
The Nilgiris.
Udhagamandalam – 643 001.
Tamil Nadu

Important Dates:

Starting Date16-06-2021
Last Date10-07-2021

Notification Link:

Notification Click Here


ALL THE BEST TO THE CANDIDATES
….

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending