Connect with us
Chief to control the spread of Omigron Chief to control the spread of Omigron

Corona

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் !

Published

on

ஒமிக்ரான் வைரஸ் தொற்று தமிழகத்தில் பரவுவதை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று மருத்துவ அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவிய இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் இதை பரவ விடாமல் தடுக்கவும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவில் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கிறது ஆனால் எப்போது அதிகரிக்கும் என தெரியாது கூறமுடியாது எனவும் இதனை மேலும் அதிகரிக்க விடக்கூடாது என எண்ணிய இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending