Connect with us
Chief Minister's shocking announcement to government employees !!! Chief Minister's shocking announcement to government employees !!!

News

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அசத்தல் அறிவிப்பு

Published

on

தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டிருந்த அகவிலைப்படி 17 சதவீதத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிகப்படுத்தி உள்ளார்.

தமிழகத்தில் c & d பிரிவு அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசாக தலா 3,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மேலும் அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அதிகப்படுத்தி உள்ளார்.

இந்த அறிவிப்பை கேட்டு அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இந்த அறிவிப்பானது வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending