Connect with us
Chief Minister's advice on curfew extension Chief Minister's advice on curfew extension

Corona

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை !

Published

on

தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ளது இதனை பற்றி முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனைகள் பல முடிவுகள் எடுக்கப்படும் எனவும் இதன் பல அமைச்சர்கள் மற்றும் மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும் தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தினார்.

Chief Minister's advice on curfew extension
Chief Minister’s advice on curfew extension

தற்போது இந்தி எடுக்கப்படும் முடிவுகள் வரும் நாட்களில் செயல்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது பள்ளிகளும் கூடிய விரைவில் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending