Connect with us
Chief Minister announces no curfew Chief Minister announces no curfew

Corona

ஊரடங்கு கிடையாது முதலமைச்சர் அறிவிப்பு !

Published

on

நாளை ஜனவரி 10ஆம் தேதி அன்று டெல்லியில் பேரிடர் மேலாண்மை முகமை கூட்டம் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் அவர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல ஆலோசனை நடத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

மேலும் இந்த ஊரடங்கில் மக்களுக்கு எவ்வித கஷ்டமும் வராது எனவும் குறிப்பிட்டிருந்தார் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வேளையில் டெல்லியில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்களுக்குத் தேவைப்படும் கடைகள் அவ்வப்போது திறக்கவும் அவர் அனுமதி அளித்துள்ளார் ஏற்கனவே இருந்ததை விட கெரோனா தொற்று டெல்லியில் அதிகரித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending