Connect with us
Chief Minister advised to cancel full curfew Chief Minister advised to cancel full curfew

Corona

முழு ஊரடங்கு ரத்து முதலமைச்சர் ஆலோசனை !

Published

on

ஜனவரி 28ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறலாம் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது அது மட்டுமின்றி கொரோனா மையங்களாக செயல்படும் கல்லூரிகளை தவிர அனைத்து கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில் முழு ஊரடங்கு தேவையில்லை என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி 1 முதல் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்துவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Chief Minister advised to cancel full curfew
Chief Minister advised to cancel full curfew

எனினும் கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக தேர்வு நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending