Connect with us
கிறிஸ்மஸ் கொண்டாட ஜனவரி 2 வரை தடை !!! கிறிஸ்மஸ் கொண்டாட ஜனவரி 2 வரை தடை !!!

Corona

கிறிஸ்மஸ் கொண்டாட ஜனவரி 2 வரை தடை !

Published

on

வேகமாக பரவிவரும் ஓமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பல இடங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட பல எதிர்ப்புகள் வந்து கொண்டுள்ளது.

தற்போது ஒடிசாவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஜனவரி இரண்டாம் தேதி வரை கொண்டாட அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில இடங்களில் இது போன்ற விதிமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் கிறிஸ்மஸ் பண்டிகைகளில் மக்கள் பலர் கூட்டம் செய்வார்கள் எனவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஓமைக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாக பரவக்கூடிய ஒரு விதமான வைரஸ் இந்த வைரஸ் அதிக அளவில் உயிர் பாதிப்பை ஏற்படுத்தாது இருப்பினும் அதி வேகமாக பரவுகிறது இது மிகப் பெரிய பிரச்சனையில் கொண்டு விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending