Connect with us
Cancellation of General Examination for Class XI Cancellation of General Examination for Class XI

News

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு ரத்து

Published

on

தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படலாம் என பள்ளி கல்வித் துறையிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு கல்லூரி நுழைவுத் தேர்விற்கு தயாராக போதிய நேரம் கிடைக்கவில்லை இதனால் மாணவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.


இதனால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பிளஸ் 1 பொது தேர்வுகள் ரத்துச் செய்யக் கூட வாய்ப்புள்ளது என பள்ளிக்கல்வித் துறையிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

https://www.thenewscrown.com/tn-dr-ambedkar-law-university-recruitment-2022/


பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்த கோரிக்கை முதல்வர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது அவர் பரிசீலித்த பின் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending