Connect with us

10th

CAD Recruitment 2021 | Group C Post | Central Govt

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா CAD Recruitment 2021 அதாவது Central Ammunition Depot ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பற்றி தான் பார்க்க போறோம்.

இவங்க ஐந்து விதமான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்குறாங்க ஒன்று,

  • Junior Office Assistant
  • Fireman
  • Vehicle Mechanic
  • Tailor மற்றும்
  • Tradesman.

இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த பதவிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்

இந்த வேலைக்கு Post வழியாக மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

Salary Details:

NAME OF THE POSTPAY SCALEPER-MONTH SALARY
Junior Office AssistantLevel – 2Rs 19,900 to 63,200/-
FiremanLevel – 2Rs 19,900 to 63,200/-
Vehicle MechanicLevel – 2Rs 19,900 to 63,200/-
TailorLevel – 2Rs 19,900 to 63,200/-
TradesmanLevel – 1Rs 18,000 to 56,900/-
(Check Notification)

18,000/- முதல் 63,200/- வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

இந்த பணிக்கான Official Notification link கிழ குடுத்து இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

CAD Recruitment 2021 இந்த Notification யாரு வெளியிட்டு இருக்காங்க அப்படினா CAD அதாவது GOVERNMENT OF INDIA, Ministry of Defence Central Ammunition Depot , Pulgaon இதுல இருந்து தான் வந்து இருக்கு.

இந்த ஐந்து பதவிகளுக்கும் ஒரே Notification மற்றும் ஒரே Application form தான் குடுத்து இருக்காங்க.

நீங்க எந்த பணிக்காக விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கான இடத்தில் குறிக்க வேண்டும்.

No of vacancies and Qualification:

NAME OF THE POSTVACANCYQUALIFICATION
Junior Office Assistant0812th
Fireman03SSLC
Vehicle Mechanic01ITI
Tailor01ITI
Tradesman08SSLC
(Check Notification)

Age Limit:

General18-25 years
OBC 18-28 years
SC / ST 18-30 years
(Check Notification)

Application Fee:

Application Fees for All CandidatesNil
(Check Notification)

How to Apply:

Notification ஐ பதிவிறக்க அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indianarmy.nic.in க்குச் செல்லவும்.

விண்ணப்பிப்பதற்கு முன் Notification ஐ முழுமையாகப் படியுங்கள்.

இந்த விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

Notification யில் கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அதனுடன் இணைக்கவும்.

உங்கள் விண்ணப்பத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டிம்.

AddressCAD Pulgaon, Dist-Wardha, Maharashtra, PIN-442303
Note: Attach (SIZE 12 X 18 CM) one self-addressed registered envelope with Rs 25/- postage stamps..

Selection process:

NO.SELECTION PROCESS
1Written Exam
2Physical exam
3Medical Exam
(Check Notification)

Important Date:

Application Starting Date03-07-2021
Application Last Date 23-07-2021
(Check Notification)

Official Notification:

Notification LinkClick Here

Official Website Link:

Website LinkClick Here

Trending