Connect with us

News

CAA சட்டத்தை ரத்து செய்தார் முதலமைச்சர் !!

Published

on

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்தை அதாவது சிஐஏ சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.

முதலாவதாக குடியுரிமை பெற எந்த மத அடிப்படையிலும் அல்ல மதத்தை அடிப்படையாக கொண்டு எந்த சட்டத்தையும் கொண்டு வர முடியாது.

இஸ்லாமியர்கள் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டுள்ளன இலங்கை தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டு உள்ளனர் மற்றும் அகதிகளாக வருபவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும் ஒன்றிய அரசு வந்தவுடன் செயல்படுகிறது.

மதம் மொழி இனம் கடந்து ஒற்றுமையுடன் மக்கள் வாழ்கின்றனர் ஒழுக்கமற்ற இந்த சட்டம் தேவையா என சட்டப்பேரவையில் மு க ஸ்டாலின் கூறினார்.

மக்களாட்சித் தத்துவத்தின் படி மக்களின் கருத்துகளை அரசு கேட்க வேண்டும் ஒற்றுமையை மத நல்லிணக்கத்தை போற்றி பாதுகாக்க இந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இவர் கொண்டு வந்த இந்த சட்டத்தினால் அகதிகளாக வரும் மக்கள் மனதில் புது வெளிச்சம் பிறந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending