Connect with us
ஜனவரி 10 முதல் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி !!! ஜனவரி 10 முதல் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி !!!

Corona

ஜனவரி 10 முதல் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி !

Published

on

பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றிய போது அவர் ஜனவரி 10 முதல் இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி துவங்கப்படும் என வும் இந்தத் தடுப்பூசி எனவே விரைவில் அனைவரும் போட்டுக் கொள்ளும்படி அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்த தடுப்பூசியானது முதலில் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதலில் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் இந்தியாவில் விரைவில் டிஎன்ஏ தடுப்பூசி மற்றும் நாசிக் குழாயில் செலுத்தப்படும் தடுப்பூசி போன்றவைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.

ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் பரவாமல் இருக்க நாம் கண்டிப்பாக இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வெளியில் செல்லும்போது முக கவசம் வைத்து செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending