Connect with us
Booster dose vaccine for CM Booster dose vaccine for CM

Corona

முதலமைச்சருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !

Published

on

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கிய நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் பத்தாயிரம் பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.


இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி 10 தேதியன்று பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கி விட்டது இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா மூன்றாவது தடுப்பூசி ஆன பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டார்.


தமிழகத்தில் சுமார் 4 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 2டேஸ் தடுப்பூசி செலுத்தி கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டோர் உடனடியாக பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளும்படி அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending