Connect with us
Booster dose vaccination in special camps Booster dose vaccination in special camps

Corona

சிறப்பு முகாம்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி !

Published

on

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருப்பதால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது

தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக உடனடியாக இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும் எனவும் தடுப்பூசி செலுத்தினால் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம் எனவும் அரசு கூறியுள்ளது.

மேலும் தற்போது வாரம் வாரம் நடத்தப்படும் மெகா தடுப்புசி ஆனது வரும் சனிக்கிழமை நடத்தப்படும் அதேபோன்று வியாழக்கிழமையன்று பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி வழங்கப்படும்.

Booster dose vaccination in special camps
Booster dose vaccination in special camps

இந்த தடுப்பூசி அனைத்து மக்களுக்கும் செலுத்தலாம் எனவும் இன்று சென்னையில் சில இடங்களில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending