Connect with us
Bomb experts who saved the lives of many people Bomb experts who saved the lives of many people

News

பல மக்களின் உயிர் காத்த வெடிகுண்டு நிபுணர்கள்

Published

on

டெல்லியில் காஸிபூர் இந்த பகுதியில் பல கடைகள் உள்ளன அதில் மலர் கடையின் அருகில் ஒரு பையில் வெடிகுண்டு வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

அங்குள்ள பொதுமக்கள் அந்த பையை பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவலின் பேரில் உடனடியாக அங்கு வந்தனர் வெடிகுண்டு நிபுணர்கள்.

உடனடியாக அந்த வெடிகுண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர் மேலும் உடனடியாக அருகில் அந்த பகுதியை சுற்றி வேறு வெடிகுண்டு இருக்கிறதா என தேடினார்.

வெடிகுண்டை கண்டறிந்த பகுதியை சுற்றி காவல் துறையினரை அதிகாரிகள் பொதுமக்களை உள்ளே அனுமதிக்காமல் அந்த இடத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளனர்.

Bomb experts who saved the lives of many people.
Bomb experts who saved the lives of many people.

இன்று அனைவரும் பொங்கல் கொண்டாடும் இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் காவல்துறை அதிகாரிகள் இந்த வெடிகுண்டு குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending