Connect with us
Body crushed on train and tragically killed Body crushed on train and tragically killed

News

ரயிலில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு !

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் கதிஹர் ரயில்வே நிலையத்தில் ரயில்வே அதிகாரியாக பல வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் அப்பாஸ் நாராயணன் கான்.


இவர் நேற்று அதிகாலையில் 5 மணி அளவில் வழக்கம்போல் தனது பணியைச் செய்ய கதிகர் ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளார் அவ்வாறு அவர் வந்தபோது அவர் ஏறிச் செல்ல வேண்டிய ரயில் புறப்பட்டு விட்டது உடனே அவர் ரயிலை நோக்கி வேகமாக ஓடி ரயிலில் ஏற முயன்றார்.


அவ்வாறு அவர் ஏற முயன்றபோது ரயிலின் படியில் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார் இதனால் அவர் ரயிலின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் இறுதி சடங்கிற்காக கொடுத்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending