Connect with us

Any Degree

BOB Recruitment 2021 | Tamil Nadu | Supervisor Post

Published

on

நாம இன்னைக்கு பாக்கபோர Job என்ன அப்படினா BOB Recruitment 2021 ல‌ இருந்து வந்துருக்க ஒரு Notification அ பற்றி தான் பார்க்க போறோம்.

இவங்க Business Correspondent Supervisor Post க்கு தான் ஆட்கள் எடுக்குறாங்க.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பதவிக்கு தாராளமாக விண்ணப்பிக்கலாம்.

BOB Recruitment 2021 இந்த வேலைக்கு POST மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Salary:

15,000 முதல் 25,000 வரை பதவிற்கு ஏற்றவாறு மாதச்சம்பளமாக வழங்கப்படும்.

Salary Rs. 15,000/- to Rs. 25,000/-
(Check Notification)

இந்த பணிக்கான Official Notification link கிழ இருக்கு நீங்க அதுல போய் Download பண்ணி Detail ஆ பாருங்க.

Official Notification link ல என்ன குடுத்து இருக்காங்க அப்படியுணு பார்க்கலாம்.

BOB Recruitment 2021 இந்த Notification யாரு வெளியிட்டு இருக்கிறாங்க அப்படியுனா BUSINESS CORRESPONDENT SUPERVISOR on Contract basis at Bank of Baroda, Madurai ல இருந்து தான் வந்து இருக்கு.

இவங்க Business Correspondent Supervisor பணிகளுக்காகதான் ஆட்கள் எடுக்குறாங்க.

இது நிரந்தரமான பணி கிடையாது ஒரு வருடம் மட்டுமே பணிபுரிய முடியும்.

Age Limit:

Age21 to 45 years
(Check Notification)

Education Qualification:

QualificationAny Degree and Computer Knowledge
(Check Notification)

Selection Process:

BOB Recruitment 2021 இந்த வேலைக்கு Interview வைத்து சரியான ஆட்களை தேர்வு செய்கின்றனர்.

Important Documents:

  • Aadhaar Card,
  • PAN Card,
  • அதன் பிறகு Copy of document with current Address
  • Copy of 10th, 12th, Graduation and Post-Graduation Certificates (as applicable),
  • Copy of employment proof in the previous organization இந்த Xerox அனைத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்,
  • இந்த பதவிக்கு Notification link மற்றும் Application form ஒரே PDF ல குடுத்து இருக்காங்க.
Application FeeNil

Address for sending Application:

Address:The Regional Manager
Bank of Baroda
Madurai Region
Regional Office – IInd Floor
Aparna Towers, 2,3, Bypass Rd, Ponmeni,
Madurai.
(Check Notification)
No of Vacancies02

Important Date:

Starting Date 02.07.2021
Last date to submit the application on 22.07.2021
(Check Notification)

இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் [email protected] இதற்கு தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்க்கவும்.

Official Website Link:

Website LinkClick Here

Official Notification Link:

Notification LinkClick Here

Application Form:

Application FormClick Here

ALL THE BEST TO THE ALL CANDIDATES….. HAVE A NICE DAY…..

1 Comment

1 Comment

  1. Pingback: SBI RECRUITMENT 2021 | Central Government Job - Job newscrowns

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending