Connect with us
Black female figure on American currency Black female figure on American currency

News

அமெரிக்க நாணயத்தில் கருப்பின பெண் உருவம் !

Published

on

பிரபல எழுத்தாளரும் சமூக தேவகியும் ஆன மாயா ஏஞ்சலினா அவர்களது உருவம் பொருந்திய நாணயத்தை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.


மாயா ஏஞ்சலினா அமெரிக்காவில் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார் இவர் கற்பனை கதைகள் எழுதுவதில் வல்லவர் இவர் சமுதாய நலனுக்காக மிகவும் பாடுபட்டார்.

இவர் ஒரு கருப்பினப் பெண் என்பதால் இவரது சமுதாய செயல்களுக்கும் எழுத்துக்களுக்கும் முறையான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

Black female figure on American currency
Black female figure on American currency


தற்போது அமெரிக்க அரசு ¼ டாலருக்கு மாயா ஏஞ்சலினா உருவப்படத்தை அச்சிட்டு வெளிப்படுத்தியது கருப்பின பெண்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending