Connect with us
Bigg Boss 5 winner Raju Jayamohan Bigg Boss 5 winner Raju Jayamohan

Cinema news

Bigg Boss 5 வெற்றியாளர் ராஜூ ஜெயமோகன் !

Published

on

கடந்த வருடம் அக்டோபர் மாதம் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் bigg Boss season 5 இந்நிகழ்ச்சி ஆனது அனைத்து மக்களுக்கும் விரும்பத்தக்க ஒரு நிகழ்ச்சி.

தற்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர் இதில் இந்து யார் வெற்றியானது என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் பல செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது.

அதில் ராஜூ ஜெயமோகன் என்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என பல தகவல் ஏற்கனவே வெளியாகிக் கொண்டிருந்தது அவரை மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால்.

Bigg Boss 5 winner Raju Jayamohan
Bigg Boss 5 winner Raju Jayamohan

ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் கையில் bigg Boss winner எந்த ஒரு கோப்பையை கையில் வைத்துள்ளார் அவரை சுற்றி அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வருகின்றனர் இது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending