Connect with us
Announcement of General Examination Date for Students !!! Announcement of General Examination Date for Students !!!

News

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா நூலகத்தில் அன்பின் பார் மகேஷ் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது இதில் அவசர கட்டமாக பல நடவடிக்கைகள் மற்றும் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டிற்கான இறுதித் தேர்வு ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் பள்ளி படிப்பிற்கான இறுதித் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பின் பால் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார் முதலமைச்சர் அறிவுரையின் படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பின்னர் தேர்வுகள் நடைபெறும் என கூறியுள்ளார்.

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பள்ளி கட்டுமான பணியில் தரம் இல்லாத காரணத்தினால் 1,200 பள்ளிகள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கல்வித் துறையின் நிதிக் ஏர்பேக் கட்டப்படும் என வாக்களித்துள்ளார்.

பாலியல் தொல்லை குறித்து அதிகரிக்கும் புகாரின் பெயரில் போக்சோ சட்டத்தில் குறித்து விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தவும் அதன் பிறகு ஒவ்வொரு பள்ளிக்கும் புகார் பெட்டி ஒன்றை அமைக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending